+65 8524 2183
Brochures, Notice அனுப்ப விரும்பும் நண்பர்கள் வாட்ஸ் ஆப் முகவரிக்கு அனுப்பவும்
தொடர்புகள்
நிறுவனங்கள்
வேளாண் பொருட்கள்

  • மின்னஞ்சல் முகவரி - velanarangam@grassfield.org
  • வாட்ஸ்ஆப் சேவை - விரைவில்...
  • நீங்கள் ஒரு வேளாண் ஆலோசகரா? பொறியாளரா? பிறருக்கு சேவை அளிக்க விரும்புகிறீர்களா?
    தங்களைத் தொடர்பு கொள்ளத் தேவையான விபரத்தை whatsapp (or) மின்னஞ்சல் செய்க.
  • நீங்கள் ஒரு வேளாண் பொருட்களின் முகவரா? வியாபாரியா?
    தங்கள் முகவரி, தொலைபேசி எண், கையேடு (brochure)களை whatsapp (or) மின்னஞ்சல் செய்க

Username :
Password :
   

வேளாண் அரங்கம்
மார்க்கெட் – வேளாண் தொடர்பு தகவல் தளம்
இலை உறைக் கருகலில் இருந்து நெற்பயிரைப் பாதுகாக்க…
[சம்பங்கி பதிவுகள்] பூச்சி தட்டுப்பாடு
[சம்பங்கி பதிவுகள்] சம்பங்கி + விரிச்சிப் பூ…
தக்காளியில் உயர் விளைச்சல் வேண்டுமா?
அனைத்தும்
அறுவடை
ஆலோசகர்
இணையதளம்
உயிர் உரம்
உரம்
கறவை எந்திரம்
கலப்பை
கால்நடை
கொள்முதல்
சமூக வலைப் பதிவு
சாக்கு - பை
சூரிய விளக்கு
டிராக்டர் - பவர்டில்லர்
தானியம் அறவை
தார்பாய் - விரிப்பு - கூடாரம்
தீவனம்
தூளாக்கும் எந்திரம்
தேனி வளர்ப்பு
நடவு எந்திரம்
பயிற்சி
பாசனம்
பூச்சிக் கொல்லி
பூமி அகழ்வு
மற்றவை
மோட்டார் பம்ப்
ரம்பம்
வலை - வேலி
வளர்ச்சி ஊக்கி
விசைத்தெளிப்பான்
விதை - நாற்றங்கால்
வீடர் - பவர் வீடர்
வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டம்
வேளாண் கருவிகள்

இடுபொருட்கள், கருவிகள் விபரம்

ADD புதிய பொருள்
எண் பொருள்/கருவி பெயர் விளக்கம் குறிச்சொற்கள் நிறுவனம் மேலாண்மை
244 TNAU உளுந்து (வம்பன்-8) TNAU உளுந்து (வம்பன்-8) 65-75 நாட்கள் வயது கொண்டது. ஹெக்டேருக்கு 900 கிலோ மகசூல் கொடுக்கும். வி.பி.என்-6 மற்றும் கோ-6 ரகங்களை விட முறையே 11.94 மற்றும் 13.49 சதவிகிதம் அதிக மகசூல் கொடுக்கக்கூடியது. வம்பன்-3, வி.பி.என் - 04-008 ஆகிய ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. ஆடி, புரட்டாசி, தை பட்டங்கள் ஏற்றவை. நீலகிரி மற்றும் கன்னியாகுமரி தவிர தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பயிரிட ஏற்றது. ஒரே தருணத்தில் பயிர் முழுவதும் முதிர்ச்சியுறும். விதைகள் உதிராது. மஞ்சள் தேமல் மற்றும் இலைச்சுருள் நோய்களை எதிர்க்கும்திறன் கொண்டது.  
குறிச்சொல் விதை - நாற்றங்கால்
Tamil Nadu Agricultural University add tag edit edit edit
250 TNAU எலுமிச்சை (வி.ஆர்.எம்-1) TNAU எலுமிச்சை (வி.ஆர்.எம்-1) இது நான்கு ஆண்டுகளில் மகசூலுக்கு வரக்கூடியது. பிரான்சிலுள்ள தகித்தி தீவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட பயிர். டிசம்பர், ஜனவரி, ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்கள் பயிரிட ஏற்றவை. ஒரு மரத்துக்கு 69 கிலோ அளவு மகசூல் கிடைக்கும். நீலகிரி மாவட்டத்தைத் தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பயிரிட உகந்தது. வீட்டுத்தோட்டத்துக்கு ஏற்ற ரகம். பழச்சாறு, ஊறுகாய் மற்றும் சமையலுக்கு உகந்தது. அதிக வைட்டமின்-சி (96 மில்லி கிராம்/100 மில்லி) கொண்டது. இலைத்துளைப்பான் மற்றும் சொறி நோயை எதிர்க்கும் திறன் கொண்டது.  
குறிச்சொல் விதை - நாற்றங்கால்
Tamil Nadu Agricultural University add tag edit edit edit
243 TNAU கம்பு கோ-10 ரகம் TNAU கம்பு கோ-10 ரகம் இது, 85-90 நாட்கள் வயது கொண்ட பயிர். ஒரு ஹெக்டேருக்கு இறவையில் 3,526 கிலோவும் மானாவாரியில் 2,923 கிலோவும் மகசூல் கொடுக்கும். பி.டி-6029, பி.டி-6033, பி.டி-6034, பி.டி-6039, பி.டி-6047 ஆகிய ஐந்து ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. இறவை சாகுபடிக்கு சித்திரை, மாசிப் பட்டங்கள் ஏற்றவை. மானாவாரிக்கு ஆடி, புரட்டாசிப் பட்டங்கள் ஏற்றவை. தமிழ்நாடு முழுவதும் பயிரிட ஏற்ற பயிர். அடிச்சாம்பல் நோய்க்கு அதிக எதிர்ப்புச் சக்தி கொண்டது. அதிக அளவு புரதச்சத்து (12.07 சதவிகிம்) கொண்டது. நெருக்கமான கதிர்கள் மற்றும் திரட்சியான விதைகள் இருக்கும்.  
குறிச்சொல் விதை - நாற்றங்கால்
Tamil Nadu Agricultural University add tag edit edit edit
247 TNAU கரும்பு (கோ-021) TNAU கரும்பு (கோ-021) ஓர் ஆண்டு வயது கொண்ட இந்த ரகம், கோ-7201, ஐ.எஸ்.எஸ்-106 ஆகிய ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்கள் பயிரிட ஏற்றவை. ஒரு ஹெக்டேருக்கு 150.56 டன் மகசூல் கொடுக்கக்கூடியது. 12.8% வாணிபச் சர்க்கரை அளவு கொண்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பயிரிட ஏற்றது. இது கோ-86032 ரகத்தை விட கூடுதல் கரும்பு மற்றும் சர்க்கரை மகசூல் கொடுக்கும். அதிக தூர்களுடன் நேராக வளரும் தன்மை கொண்டது. உயர்தரமான வெல்லம் கிடைக்கும். கட்டைப் பயிருக்கு ஏற்ற ரகம். வறட்சி மற்றும் உப்புத்தன்மையைத் தாங்கி வளரக்கூடியது.  
குறிச்சொல் விதை - நாற்றங்கால்
Tamil Nadu Agricultural University add tag edit edit edit
248 TNAU தீவன தட்டைப்பயறு (கோ-9) TNAU தீவன தட்டைப்பயறு (கோ-9) 50-55 நாட்கள் வயது கொண்ட இந்த ரகம், கோ-5, புந்தெல்லோபியா-2 ஆகிய ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. காரிஃப் (ஜூலை- அக்டோபர்), ரபி (அக்டோபர்- மார்ச்) மற்றும் கோடை பருவங்கள் ஏற்றவை. ஹெக்டேருக்கு 22.82 டன் மகசூல் கிடைக்கும். கோ (எப்.சி)-8 ரகத்தை விட 18.42% கூடுதல் மகசூல் கிடைக்கும். தமிழ்நாடு முழுவதும் பயிரிட ஏற்றது. அதிக பசுந்தீவனம் மற்றும் உலர் எடை மகசூல் கிடைக்கும். அகலமான இலைகள், அதிக கிளைகள் கொண்டது. அதிகப் புரதச்சத்து, குறைந்தளவு நார்ச்சத்து கொண்டது. குறைந்த வயது கொண்டது என்பதால், சோளம், மக்காச்சோளம் ஆகியவற்றுடன் கலப்புத் தீவனமாகப் பயிரிட ஏற்றது.  
குறிச்சொல் விதை - நாற்றங்கால்
Tamil Nadu Agricultural University add tag edit edit edit
245 TNAU நிலக்கடலை (வி.ஆர்.ஐ-8) TNAU நிலக்கடலை (வி.ஆர்.ஐ-8) 105-110 நாட்கள் வயது கொண்ட இப்பயிர், ஏ.எல்.ஆர்-3, ஏ.கே-303 ஆகிய ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. மானாவாரியாகப் பயிரிட ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, அக்டோபர், நவம்பர் மாதங்கள் ஏற்றவை. இறவைக்கு டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மே மாதங்கள் ஏற்றவை. ஒரு ஹெக்டேருக்கு மானாவாரியில், 2,130 கிலோவும் இறவையில் 2,700 கிலோவும் மகசூல் கிடைக்கும். வி.ஆர்.ஐ-6 ரகத்தை விட அதிக மகசூல் கொடுக்கக்கூடியது. நிலக்கடலை விளையும் அனைத்துப் பகுதிகளும் சாகுபடி செய்ய ஏற்றவை. டிக்கா இலைப்புள்ளி நோய் மற்றும் துரு நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. உடைப்புத் திறன் 70% கொண்டது. எண்ணெய்ச்சத்து 49% கொண்டது.  
குறிச்சொல் விதை - நாற்றங்கால்
Tamil Nadu Agricultural University add tag edit edit edit
246 TNAU பருத்தி (கோ-14) TNAU பருத்தி (கோ-14) 150 நாட்கள் வயது கொண்ட இப்பயிர், எம்.சி.யு-5 டி.சி.எச் - 92-7, எம்.சி.யு-5 ஆகிய ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்டது. ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் பயிரிட ஏற்றவை. ஹெக்டேருக்கு 1,768 கிலோ மகசூல் கொடுக்கக்கூடியது. தமிழ்நாட்டின் குளிர்கால இறவைப் பகுதிகளான கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களுக்கு ஏற்றது. மிக நீண்ட இழைப்பருத்தி வலிமை (35.0மி.மீ.) கொண்டது. 34.8% அரவைத்திறன் கொண்டது (Ginning out turn)டெக்ஸ் 70-ம் நம்பர் நூல் நூற்புத்திறன் கொண்டது.  
குறிச்சொல் விதை - நாற்றங்கால்
Tamil Nadu Agricultural University add tag edit edit edit
249 TNAU வீரிய ஒட்டு வெண்டை (கோ-4) TNAU வீரிய ஒட்டு வெண்டை (கோ-4) 110 நாட்கள் வயது கொண்ட இந்த ரகம், பி.ஹெச்.டி-9 ரகத்திலிருந்து உருவாக்கப்பட்டது. பிப்ரவரி-மார்ச், மே-ஜூன், அக்டோபர்-நவம்பர் மாதங்கள் பயிரிட ஏற்றவை. ஒரு ஹெக்டேருக்கு 25.60 டன் வரை மகசூல் கொடுக்கக்கூடியது. கோ.பி.எச். எச்-1 மற்றும் சக்தி ரகங்களைக் காட்டிலும் முறையே 19.6 மற்றும் 23.1% அதிக மகசூல் கிடைக்கும். மலைப்பிரதேசங்கள் தவிர்த்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இறவையில் சாகுபடி செய்ய உகந்தது. செடிகள், 135-150 சென்டி மீட்டர் உயரம் வளரும். நீளமான அடர்ந்த பச்சை நிற காய்கள் காய்க்கும். ஒரு செடிக்கு 29 காய்கள் வரை கிடைக்கும். ஒரு பருவத்தில் 22 அறுவடை செய்யலாம். மஞ்சள் நரம்பு தேமல் நோயை எதிர்க்கும் தன்மை கொண்டது.  
குறிச்சொல் விதை - நாற்றங்கால்
Tamil Nadu Agricultural University add tag edit edit edit
169 ஆமணக்கு விதைகள் ஆமணக்கு விதைகள் உயர் விளைச்சல் ரக ஆமணக்கு விதைகள் கண்டுபிடிப்பு மற்றும் விற்பனை. இரவை மற்றும் மானாவாரி ரகங்கள்  
குறிச்சொல் அரசு நிறுவனம்
குறிச்சொல் விதை - நாற்றங்கால்
மரவள்ளி மற்றும ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம் add tag edit edit edit
44 சொட்டுநீர் பாசனம் சொட்டுநீர் பாசனம் சொட்டுநீர் பாசனக் குழாய் மற்றும் மோட்டார்  
குறிச்சொல் தார்பாய் - விரிப்பு - கூடாரம்
குறிச்சொல் பாசனம்
குறிச்சொல் விதை - நாற்றங்கால்
குறிச்சொல் வேளாண் கருவிகள்
Komatha Equipments add tag edit edit edit
103 தண்ணீர் தெளிப்பு பாசனக் கருவி தண்ணீர் தெளிப்பு பாசனக் கருவி தெளிப்பு மழை தூவி நீர் பாசனம் - அனைத்து சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் பிட்டிங்குகள் - விதை நாற்று ட்ரேக்கள்  
குறிச்சொல் பாசனம்
குறிச்சொல் விதை - நாற்றங்கால்
சதீஷ் எண்டர்பிரைசஸ் add tag edit edit edit
116 தென்னம்பிள்ளை திருவையாறு – 2 ரக தென்னம்பிள்ளை தென்னை ஆலோசனை * பல ரக தென்னை மருந்துகள்  
குறிச்சொல் விதை - நாற்றங்கால்
Cocom & Co add tag edit edit edit
186 தென்னை நாற்று BMD தென்னை நாற்று இந்திய அரசின் CDB அனுமதியும் - தமிழக அரசின் உரிமமும் பெற்றது  
குறிச்சொல் விதை - நாற்றங்கால்
B.M.D தென்னை நாற்றுப்பண்ணை add tag edit edit edit
131 நாற்றங்கால் ஈஷா ஃபவுண்டேசனின் பசுமைக் கரங்கள் மரங்களை நட்டு, பராமரித்து வரும் ஈஷா ஃபவுண்டேசனின் பசுமைக் கரங்கள் அமைப்பு, மரம் வளர்ப்போடு தரமான நாற்றுகளை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. இதற்காக தமிழகம் முழுக்க நாற்றுப் பண்ணைகளை அமைத்து பராமரித்து வருகிறது  
குறிச்சொல் விதை - நாற்றங்கால்
ஈஷா பசுமைக்கரங்கள் add tag edit edit edit
43 நாற்றங்கால் தட்டு Nursery Tray நர்சரி தட்டு, நெல் தட்டு, கரும்பு தட்டு  
குறிச்சொல் விதை - நாற்றங்கால்
Komatha Equipments add tag edit edit edit
56 நெல் விதை N89, N28 நடுத்தர மற்றும் மோட்டா ரக நெல் மணிகள்  
குறிச்சொல் விதை - நாற்றங்கால்
Nirmal Seeds Pvt Ltd add tag edit edit edit
118 பலாக் கன்றுகள் புதுக்கோட்டை பலா தென்னை ஊடுபயிர் * ஒரு ஏக்கர் முதல் 1000 ஏக்கர் வரை நடவு முதல் அறுவடை வரை தொடர் ஆலோசனை  
குறிச்சொல் விதை - நாற்றங்கால்
ஜெகதீஸ்வரர் உயர் ரக நாற்றுப் பண்ணை add tag edit edit edit
117 பழக் கன்றுகள் பழக் கன்றுகள் ஒட்டு மாங்கன்று * கொய்யா * சப்போட்டா * தென்னை * டோர் டெலிவரி * கெட்டுப் போன கன்றுகள் மாற்றித்தரப்படும்  
குறிச்சொல் விதை - நாற்றங்கால்
அபி நர்சரி கார்டன் add tag edit edit edit
233 பாக்டீரிய எதிர் உயிரி சூடோமோனஸ் புளுரசன்ஸ் உயிரியல் நோய் கட்டுப்பாட்டு முறையில் காய்கறிகளில் பூஞ்சாணங்கள் மற்றும் பாக்டீரியாக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, பயிர்களுக்கு சூடோமோனஸ் புளுரசன்ஸ் என்ற பாக்டீரிய எதிர் உயிரியும், டிரைகோடெர்மா விரிடி என்ற பூஞ்சாண எதிர் உயிரியும் நன்மை செய்பவையாக உள்ளன. இவைகளை கொண்டு காய்கறி பயிர்களை தாக்கும் பல நோய்களை கட்டுப்படுத்தலாம்.  
குறிச்சொல் உயிர் உரம்
குறிச்சொல் பூச்சிக் கொல்லி
குறிச்சொல் விதை - நாற்றங்கால்
Tamil Nadu Agricultural University add tag edit edit edit
232 பூஞ்சாண எதிர் உயிரி டிரைக்கோடெர்மா விரிடி உயிரியல் நோய் கட்டுப்பாட்டு முறையில் காய்கறிகளில் பூஞ்சாணங்கள் மற்றும் பாக்டீரியாக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, பயிர்களுக்கு சூடோமோனஸ் புளுரசன்ஸ் என்ற பாக்டீரிய எதிர் உயிரியும், டிரைகோடெர்மா விரிடி என்ற பூஞ்சாண எதிர் உயிரியும் நன்மை செய்பவையாக உள்ளன. இவைகளை கொண்டு காய்கறி பயிர்களை தாக்கும் பல நோய்களை கட்டுப்படுத்தலாம்.  
குறிச்சொல் உயிர் உரம்
குறிச்சொல் பூச்சிக் கொல்லி
குறிச்சொல் விதை - நாற்றங்கால்
Tamil Nadu Agricultural University add tag edit edit edit
9 பேரீட்சை நாற்று பேரீட்சை நாற்று Khunezi, Barhee, Maktomi  
குறிச்சொல் விதை - நாற்றங்கால்
GGT Entreprises add tag edit edit edit
171 பேரீட்சை நாற்று பாஃரி திசுவளர்ப்பு செடிகள் இறக்குமதி செய்யப்பட்ட பேரீட்சை செடிகள். 2 வருட காய்ப்பு  
குறிச்சொல் விதை - நாற்றங்கால்
சாலியா டேட்ஸ் நர்சரி add tag edit edit edit
172 மலைவேம்பு நாற்றுகள் மலைவேம்பு நாற்றுகள் 6 ரூபாய்க்கு மலைவேம்பு நாற்றுகள் விற்பனை  
குறிச்சொல் விதை - நாற்றங்கால்
குமார் ஹைடெக் நர்சரி add tag edit edit edit
130 மூலிகைப் பண்ணை மூலிகைப் பண்ணை இன்சுலின், சுண்ணாம்புக் கீரை, பச்சைக் கனகாம்பரம், மான்செவி, சிறியாநங்கை, செம்பருத்தி, சித்தரத்தை, தராசுக்கொடி, பிரண்டை, வில்வம், பொன்னாங்கண்ணி, வல்லாரை, ஓரிதழ் தாமரை, செங்குமரி, வெண்ணாவல், திருவோடு, முடக்கத்தான், ரணகள்ளி  
குறிச்சொல் விதை - நாற்றங்கால்
சொக்கலிங்கம் மூலிகைப் பண்ணை add tag edit edit edit
6 வாழைக் கன்று கிராண்டு நைன் வாழை இஸ்ரேலில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட அதிக விளைச்சல் தரக்கூடிய வாழை  
குறிச்சொல் விதை - நாற்றங்கால்
Greenwell Biotech Pvt Ltd add tag edit edit edit
181 வாழைக் கன்று திசு வளர்ப்பு வாழைக் கன்றுகள் G9 - ரோபஸ்டா - செவ்வாழை - நேந்திரன்  
குறிச்சொல் கொள்முதல்
குறிச்சொல் விதை - நாற்றங்கால்
சன்குளோ பயோடெக் - திசு வளர்ப்பு மையம் add tag edit edit edit
155 விதை நெல் பாதுகாப்பு உபகரணம் விதை நெல் பாதுகாப்புக்காக தகரப் பத்தையம் அண்ணாமலைப் பல்கலையின் விதை நெல் பாதுகாப்புக்காக தகரப் பத்தையம்  
குறிச்சொல் விதை - நாற்றங்கால்
அண்ணாமலைப் பல்கலை - வேளாண் விரிவாக்கத்துறை add tag edit edit edit
229 வீட்டுத் தோட்டம் நாட்டு விதைகள் வீட்டுத் தோட்டம் நாட்டு விதைகள் கையேடு இணைக்கப்பட்டுள்ளது  
குறிச்சொல் விதை - நாற்றங்கால்
குறிச்சொல் வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டம்
சுபிக்‌ஷா ஆர்கானிக்ஸ் add tag edit edit edit
123 வெட்டிவேர் நாற்று வெட்டிவேர் நாற்று வெட்டிவேர் நாற்று  
குறிச்சொல் ஆலோசகர்
குறிச்சொல் விதை - நாற்றங்கால்
வின்செண்ட் வெட்டிவேர் நாற்றுப்பண்ணை add tag edit edit edit
அனைத்தும்
அரியலூர்
இராமநாதபுரம்
ஈரோடு
கடலூர்
கன்னியாகுமரி
கரூர்
காஞ்சிபுரம்
கிருஷ்ணகிரி
கொச்சி
கோயமுத்தூர்
சிவகங்கை
சென்னை
சேலம்
ஜல்கான்
தஞ்சாவூர்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சி
திருநெல்வேலி
திருப்பூர்
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
தூத்துக்குடி
தேனி
நாகப்பட்டிணம்
நாமக்கல்
நீலகிரி
புதுக்கோட்டை
புதுச்சேரி
புதுடெல்லி
பெங்களூரு
பெரம்பலூர்
மதுரை
மும்பை
விருதுநகர்
விழுப்புரம்
வேலூர்
(c) 2012 grassfield agro classfieds, all rights reserved
a non-profit initiative by Pandian and AnusiSoft
For contact please write an email to velanarangam@grassfield.org
we are not responsible for the quality and trustability of the products and their vendors specified in this website